Print this page

"இயலும் ஸ்ரீலங்கா” பிரகடனம் கைச்சாத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து "இயலும் ஸ்ரீலங்கா” இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கைச்சாத்திட்டுள்ளன.

கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.